fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரஜரட்ட பல்கலைகழகம் காலவரையின்றி மூடப்பட்டது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 22, 2018 10:30

ரஜரட்ட பல்கலைகழகம் காலவரையின்றி மூடப்பட்டது

ரஜரட்ட பல்கலைகழகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் இன்று (22) முற்பகல் 10.00 மணிக்கு முன்னர் விடுதியில் இருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது பல்கலைகழக மாணவர் குழு ஒன்று நேற்று (21) மாலை நிர்வாக கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டதே இதற்கு காரணமாகும்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 22, 2018 10:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க