ரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஆசிய அணிகள் தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளன.
ரஷ்யாவில் தற்போது இடம்பெற்று வரும் உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் நேற்று சவுதி அரேபியாவும் உருகுவேயும் ஒன்றையொன்று எதிர்த்தாடின. இதில் 1-0 எனும் கோல் அடிப்படையில் உருகுவே வெற்றி பெற்றது. பி.பிரிவில் இடம்பெற்ற மற்றொரு போட்டியில் மெக்சிகோவை 1-0 எனும் கோல் அடிப்படையில் போர்த்துக்கல் தேர்ற்கடித்தது. இதே பிரிவில் இடம்பெற்ற மற்றொரு போட்டியில் ஸ்பெயின் 1-0 எனும் கோல் அடிப்படையில ;ஈரானை தோற்கடித்தது.