பாதுக்க, அங்கம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பாதை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஜார் குறிப்பிடுகின்றனர்.பாதுக்கஇ பொபே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இவ்விபத்து தொடர்பாக பொலிஜார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லொறியுடன் மோதி ஓட்டுனர் பலி.
படிக்க 0 நிமிடங்கள்