யானை தாக்கி இரு இளைஞர்கள் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 21, 2018 10:40

யானை தாக்கி இரு இளைஞர்கள் பலி

நேற்றிரவு யானை தாக்கி இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.நாவுல-லிஹினிபிட்டி-மடவல-உல்பன பிரதேசத்தை சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.பக்கத்திலிருந்த வீடொன்டறுக்கு சென்றுவிட்டு திரும்பும் போதே இவ்வாறு யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 21, 2018 10:40

Default