fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காசாவில் ஹமாஸ் இயக்க மத்திய நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 20, 2018 17:26

காசாவில் ஹமாஸ் இயக்க மத்திய நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு காசா எல்லையில் வான்வழி தாக்குதலை நடாத்தியுள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் 25 மத்திய நிலையங்களை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரொக்கெட் தாக்குதலும் இதில் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் சரியான தகவல்கள் வெளியாகவில்லை. காசா எல்லையில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக கடந்த காலங்களில் 132 பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 20, 2018 17:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க