fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு பஹ்ரேன் விருப்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 20, 2018 16:25

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு பஹ்ரேன் விருப்பம்

இலங்கையில் அதிகளவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு பஹ்ரேன் அரசாங்கம் முன்வந்துள்ளது. பஹ்ரேன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையின் தூதுக்குழுவொன்று வர்த்தக வானிபதுறை அமைச்சர் றிஷாட் பதியூதினை சந்தித்த போது இதனை தெரிவித்தது. வர்த்தக வானிபதுறை அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இரு நாட்டு வர்த்தக விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் இரத்தினகல் மற்றும் ஆபரண துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு பஹ்ரேன் தூதுக்குழுவினர் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் றிஷாட் பதியூதின் பஹ்ரேன் முதலீட்டளார்களுக்கு நன்மையளிக்கும் விதத்தில் இலங்கையில் வர்த்தக கொள்கைகள் வகுக்கப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 20, 2018 16:25

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33