உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியல்
Related Articles
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் (forbes) பத்திரிகை வெளியிட்டுள்ளது. நீண்ட காலம் உலகின் பணக்காரர் வரிசையில் முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸ் தற்போது 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதில் அமேசான் நிறுவனத்தின் ஜெப்பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 141.9 பில்லியன் டொலர். பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தடவை 2வது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 92.9 பில்லியன் டொலர். இவருக்கு அடுத்தப்படியாக பெர்னாட் அர்னால்ட் 3-வது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 75.7 பில்லியன் டாலர் வாரன்பப்பெட்4-வது இடத்தை பிடித்துள்ளார். சொத்து மதிப்பு 91.3 பில்லியன் டாலர். பேஸ்புக் நிறுனர் மார்க் ஷுகர்பெர்க் 5-வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 74.6 பில்லியன் டாலர்.