fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2018 FIFA : ரஷ்யா இலகுவான வெற்றி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 20, 2018 15:29

2018 FIFA : ரஷ்யா இலகுவான வெற்றி

ரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் நேற்று போட்டியை நடத்தும் நாடான ரஷ்யா இலகுவான வெற்றியொன்றை பெற்றது. நேற்று ஏ குழுவில் இடம்பெறும் ரஷ்யாவும் எகிப்தும் ஒன்றையொன்று எதிர்த்தாடின. இதில் 3-1 என்ற கோல்கள் அடிப்படையில் ரஷ்யா எளிதான வெற்றியை பெற்றது. மற்றொரு போட்டியில் எச் குழுவில் இடம்பெறும் போலந்தும், செனகலும் ஒன்றையொன்று எதிர்த்தாடின. இதில் செனகல் 2-1 எனும் கோல்கள் அடிப்படையில் போலாந்தை தோற்கடித்தது. இதே பிரிவில் கொலம்பியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான போட்டியில் ஜப்பான் 2-1 எனும் கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 20, 2018 15:29

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க