இரண்டு கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான 200 கிலோ கேரள கஞ்சா வெலிசரையில் கைப்பற்றப்பட்டுள்ளது. மீன்கள் கொண்டுசெல்லும் போர்வையில் கஞ்சா எடுத்து செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடக பேச்சாளருமான ருவன் குணசேக்கர தெரிவித்துள்ளார்.

வத்தளையில் இரண்டு கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
படிக்க 0 நிமிடங்கள்