fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நிர்ணய விலையில் உரத்தை விற்பனை செய்யாத நபர்களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் : அமைச்சர் மஹிந்த அமரவீர

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2018 12:37

நிர்ணய விலையில் உரத்தை விற்பனை செய்யாத நபர்களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் : அமைச்சர் மஹிந்த அமரவீர

நிர்ணய விலையில் உரத்தை விற்பனை செய்யாத நபர்களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போகத்தில் யூரியா கலக்கப்பட்ட உரம் உள்ளிட்ட அனைத்து உர வகைகளுக்கும் நிர்ணய விலையை மேற்கொள்ள விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. உர நிறுவனத்துடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சினூடாக ஆயிரத்து 500 ரூபாவுக்கு உரம் வழங்கப்படுகிறது. எனினும் சில நபர்கள் அதனை இரண்டாயிரம் ரூபா வரை விற்பனை செய்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2018 12:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க