fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேச ரீதியில் குழந்தை பிறப்பானது அதிகாலை வேளையிலேயே அதிகளவில் இடம்பெறுகின்றது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2018 12:08

சர்வதேச ரீதியில் குழந்தை பிறப்பானது அதிகாலை வேளையிலேயே அதிகளவில் இடம்பெறுகின்றது

சர்வதேச ரீதியில் குழந்தை பிறப்பானது அதிகாலை வேளையிலேயே அதிகளவில் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது. அதிகாலை ஒரு மணிமுதல் காலை 7 மணி வரையான காலப்பகுதியில் அதிகளவான குழந்தைகள் பிறந்துள்ளதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளை மேற்கோள்காட்டி பி.பி.சி. இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

காலை 9 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரையான காலப்பகுதியில் நூற்றுக்கு 28 வீதமான குழந்தைகளே பிறப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1950ம் ஆண்டு முதல் இதுவரை பிறப்பு சுற்றுவட்டத்தில் தெளிவான மாற்றத்தை கண்டுகொள்ள முடிந்துள்ளதாக ஆண்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2018 12:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க