fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கோலமாவு கோகிலா படத்தில் விக்னேஷ் சிவன் நயனுக்கு எழுதிய சிறப்பு பாடல்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2018 12:45

கோலமாவு கோகிலா படத்தில் விக்னேஷ் சிவன் நயனுக்கு எழுதிய சிறப்பு பாடல்

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் , `கோலமாவு கோகிலா’ படத்தில் சிறப்பு பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார். நயன்தாராவிற்காக இந்த பாடலை அவர் எழுதியிருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து `எதுவரையோ’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அடுத்ததாக மூன்றாவது பாடலாக ஒரே ஒரு…’ என்று தொடங்கும் விக்னேஷ் சிவன் எழுதிய இந்த பாடல் வெளியாகியுள்ளது.

 

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2018 12:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க