ஊருகஸ்மங்ஹந்திய பிரதேசத்தில் பெண்ணொருவரை கொலைசெய்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யட்டகல பாடசாலைக்கு அருகில் பெண்ணொருவர் விழுந்து கிடந்துள்ளார். அவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளதாக ஊருகஸ்மங்ஹந்திய பிரதேசத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகளின் பின்னர் குறித்த பெண் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
பெண்ணொருவரை கொலைசெய்த சந்தேக நபர் கைது
படிக்க 0 நிமிடங்கள்