துப்பாக்கியுடன் இரு சந்தேக நபர்கள் கைது
Related Articles
9 மில்லி மீற்றர் ரக துப்பாக்கியுடன் இரு சந்தேக நபர்கள் ஹங்வெல்ல பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை இன்றைய தினம் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.