fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குவாத்தமாலாவில் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2018 14:19

குவாத்தமாலாவில் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

குவாத்தமாலாவில் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் குவாத்தமாலாவின் பியூகோ எரிமலை வெடிப்பினால், வெளியேறிய கரும்புகை மற்றும் சாம்பல் காரணமாக விமான போக்குவரத்துக்களை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அங்குள்ள மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேவேளை பியூகோ எரிமலை மீண்டும் வெடிப்புக்குள்ளாகலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2018 14:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க