fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேற்கிந்திய எதிர் இலங்கை-2ஆவது டெஸ்ட் இன்று

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2018 12:13

மேற்கிந்திய எதிர் இலங்கை-2ஆவது டெஸ்ட் இன்று

மேற்கிந்திய அணிக்கும் இலங்கையணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி இன்று சென் லூசியாவில் ஆரம்பமாகவுள்ளது.இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30க்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.இரு அணிகளுக்குமிடையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய வெற்றி பெற்று 1-0 எனும் அடிப்படையில் முன்னணி வகிக்கின்றது. இன்று ஆரம்பமாகும் போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடும் என கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2018 12:13

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க