Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
சுற்றுலாத்துறை வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு
Related Articles
சுற்றுலாத்துறையின் மூலம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையின் ஊடாக கடந்த ஆண்டு மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்ததுள்ளதாக சுற்றுலா மற்றும் ஹொட்டல் முகாமைத்துவம் தொடர்பான நிறுவனத்தின் 39ஆவது பட்டமளிப்பு நிகழ்வில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.