fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜப்பானின் முன்னாள் பிரதமர் தலைமையிலான தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2018 15:20

ஜப்பானின் முன்னாள் பிரதமர் தலைமையிலான தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் யுகியோ ஹட்டயாம தலைமையிலான தூதுக்குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் செய்தது.  யுகியோ ஹட்டயாமா தலைமையிலான குழுவினருக்கு இன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அமைச்சர்களான வஜிர அபேவர்த்தன, ஹரின் பெர்ணாண்டோ பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இலங்கைக்கு வருகை தந்துள்ள முன்னாள் ஜப்பான் பிரதமர் யுகியோ ஹட்டயாமா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2018 15:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க