fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயர் மட்டத்திலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டால் இலங்கை கிரிக்கட்ட வளர்ச்சிக்கு பங்களிக்க வழங்க தயார் மகானாம தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2018 15:13

உயர் மட்டத்திலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டால் இலங்கை கிரிக்கட்ட வளர்ச்சிக்கு பங்களிக்க வழங்க தயார் மகானாம தெரிவிப்பு

சர்வதேச கிரிக்கட் போட்டி நடுவர் ரொஷான் மகானாம இலங்கை கிரிக்கட் நிர்வாகம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கட் போட்டி நடுவர்  ரொஷான் மகானாம உரையாற்றுகையில்

“முன்னாள் கிரிக்கட் வீரர் என்ற வகையில் எனக்கு சாதகமான சூழ்நிலையொன்று ஏற்படும் வரை நான் எந்தவொரு விடயங்களிலும் பங்களிப்பை வழங்கமாட்டேன். அதனால் தான் நான் இதிலிருந்து விலகி நிற்கின்றேன். உயர்மட்டத்திலிருந்து எனக்கு அழைப்பு கிடைத்தால் அப்போது நான் அது பற்றி சிந்திப்பேன் தற்போதய சூழ்நிலை முற்றாக மாறி நிரந்தரமான தீர்வுகள் முன்வைக்கப்பட்டால் தான் எனது பங்களிப்பை வழங்குவேன். முழு நாட்டு மக்கள் அனைவரும் இலங்கை கிரிக்கட் தொடர்பில் திருப்தி அடையாத நிலையில் எனக்கு இலங்கை கிரிக்கட் தொடர்பில் திருப்தியொன்று சொன்னால் அது உண்மைக்கு புறம்பானதல்லவா?”  என தெரிவித்தார்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2018 15:13

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க