முன்னாள் அமைச்சர் தயாசிறி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்….
Related Articles
பேர்பெச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியசிடம் பணம் பெற்றுக்கொண்டது தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னிலையாகியுள்ளார்.