வீசா இன்றி தங்கியிருந்த சீன பெணணொருவர் கொள்ளுப்பிடிய வலுக்காரம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டள்ளார்.
35 வயதுடைய இந்த சீன பெண் நேற்றிரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.