ஜி-7 உச்சி மாநட்டை தொடர்ந்து வடகொரியா மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கிடையில் பேச்சுவாரத்தை இடம்பெறுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது.இதனடிப்படையில் நாளை சிங்கப்பூரில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.இரு நாட்டு தலைவர்களும் சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளனர்.சிங்கப்பூர் சென்டோசாவில் பேச்சுவார்த்தை நடைபெறும்.இதன்போது இரு நாடுகளினது முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்த பேச்சுவார்த்தைக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
வடகொரியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தைக்கு தயார்
படிக்க 0 நிமிடங்கள்