காற்றுடன் கூடிய காலநிலை குறைவடையும்-வளிமண்டலவியல் திணைக்களம்.
Related Articles
நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் நிலவி வரும் காற்றுடன் கூடிய காலநிலை குறைவடையக்கூடுமெனவும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய,தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஓரளவுக்கு மழைபெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதேவேளை மேற்கு, தெற்குஇ,மத்திய, வடக்கு, வடமத்தி, மத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அடிக்கடி மணித்தியாளத்திற்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.