fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சோமாலியாவில் அமெரிக்க இராணுவ படையினரை இலக்கு வைத்து தாக்குதல்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 9, 2018 15:20

சோமாலியாவில் அமெரிக்க இராணுவ படையினரை இலக்கு வைத்து தாக்குதல்

சோமாலியாவில் அமெரிக்க இராணுவ படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சோமாலிய பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக சோமாலிய செய்திகள் தெரிவிக்கின்றன. சோமாலியா, கென்யா மற்றும் அமெரிக்க ஒன்றிணைந்த படையினர், அல் ஷபாப் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 9, 2018 15:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க