நாவுல – பல்லேகம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். டிப்பர் வண்டியொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு, நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.