fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பலஸ்தீனியர்கள் நால்வர் பலி, 600 பேர் காயம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 9, 2018 12:02

இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பலஸ்தீனியர்கள் நால்வர் பலி, 600 பேர் காயம்

காசா எல்லையில் இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பலஸ்தீனியர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் 600 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் காசா எல்லையில் பேராட்டங்கள் உக்கிரமடைந்தன. நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களை கலைக்கும் முயற்சியில் இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவினர் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். குறித்த தாக்குதலிலேயே நால்வர் பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்களில் பெண்களும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 9, 2018 12:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க