fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு தனியான மருங்கு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 8, 2018 12:38

ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு தனியான மருங்கு

பாதசாரிகளின் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் புதிய மருங்குகளை அமைக்கவுள்ளதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு தனியான மருங்குகள் அமைக்கப்படுமென சீன அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களை கொண்டதாக விசேட மருங்கு அமைக்கப்படும்.

புதிய மருங்கின் மூலம் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியுமென சீனா குறிப்பிட்டுள்ளது. பாதையில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் பாதசாரிகளால் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. அதில் பாதசாரிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விடயத்தை கருத்திற்கொண்டே கையடக்க தொலைபேசியை பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு தனியான மருங்குகள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 8, 2018 12:38

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo