fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றால் அமெரிக்காவுக்கு வருமாறு வடகொரிய தலைவருக்கு அழைப்பு விடுப்பேன் – ட்ரம்ப்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 8, 2018 11:13

பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றால் அமெரிக்காவுக்கு வருமாறு வடகொரிய தலைவருக்கு அழைப்பு விடுப்பேன் – ட்ரம்ப்

சிங்கப்பூர் பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றால், அமெரிக்காவுக்கு வருகைத்தருமாறு வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன்னுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே ஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் கிம் ஜோன் உன்னுடனான சந்திப்பானது, உலகிற்கு ஓர் பிரகாசமான புதிய எதிர்காலத்தை தருமெனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 8, 2018 11:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க