சிரியாவில் ISIS பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. SIS பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க விமானப்படையின் ஒத்துழைப்புடன், சிரியாவின் முப்படைகள் இணைந்து போராடி வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் சிரியாவின் தென் பகுதியில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 6 படை வீரர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் ISIS பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் பலி
படிக்க 0 நிமிடங்கள்