fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுடும் வெயிலில் காரின் மேல் வைத்து மீனை சமைத்த சீனப்பெண்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2018 17:27

சுடும் வெயிலில் காரின் மேல் வைத்து மீனை சமைத்த சீனப்பெண்

சுடும் வெயிலில் காரின் மேல் மீனை சமைத்த சம்பவம் ஒன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.  சீனாவில் கடும் வெயில் நிலவி வருகிறது. இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சுடும் வெயிலில் கார் மீது மீனை வைத்து சமைத்துள்ளார். நிலவும் கடும் வெயிலினால் மீன் வேகவைக்கப்பட்டது. இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது போன்று பல இடங்களில் வெயிலில் மக்கள் சமைத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.  இவ்வாறு காரின் மீது வைத்து மீன் சமைக்கப்பட்ட சம்பவம்  வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2018 17:27

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க