fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்ரீ லங்கா எயார் லயன்ஸ், ஸ்ரீ லங்கா கேட்டரின் மற்றும் மிஹின் லங்கா நிறுவன ஊழல் விவகாரம்- 3 வது தினமாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2018 13:04

ஸ்ரீ லங்கா எயார் லயன்ஸ், ஸ்ரீ லங்கா கேட்டரின் மற்றும் மிஹின் லங்கா நிறுவன ஊழல் விவகாரம்- 3 வது தினமாகவும்  விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ஸ்ரீ லங்கா எயார் லயன்ஸ், ஸ்ரீ லங்கா கேட்டரின் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடி தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் 3 வது தினமாகவும் தற்போது இடம்பெற்று வருகின்றது.

 

குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்தார். 2006 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் குறித்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடிகள் தொடர்பில் இவ்வாணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இன்றைய தினமும் பலர் வாக்கு மூலம் அளித்து வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2018 13:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo