fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காசா எல்லை பிரச்சினை : தெரேசா மே மற்றும் பெஞ்சமின் நெதன்யாகூ ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2018 12:38

காசா எல்லை பிரச்சினை : தெரேசா மே மற்றும் பெஞ்சமின் நெதன்யாகூ ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை

காசா எல்லையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பலஸ்தீன் மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது. குறித்த தாக்குதல்களில் சுமார் 100 பேர் வரை பலியாகியிருந்தனர். குறித்த சம்பவம் தனக்கு வருத்தமளிப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். மார்ச் மாதம் முதல் இருதரப்பிற்கிடையில் இடம்பெற்றுவரும் மோதல்களினால் பலஸ்தீனை சேர்ந்த 125க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2018 12:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க