fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மே.தீவுகளணி 6 விக்கட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2018 10:13

மே.தீவுகளணி 6 விக்கட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டி குயின்ஸ்பாக் ஓவல் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதலாவது இன்னிங்சில் 6 விக்கட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்றுள்ளது.டோரிச் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களை பெற்றுள்ளார்.பந்துவீச்சில் லஹிரு குமார 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.இன்று போட்டியின் 2ஆவது நாளாகும்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2018 10:13

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க