நடிகை தீபிகா படுகோனே விரைவில் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கப்போகிறார். நடிகர்கள் பலர் படங்கள் தயாரித்து வரும் நிலையில் நடிகைகளும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வரிசையில் நடிகை தீபிகாவும் இணைந்துள்ளார். வித்தியாசமான படங்களை தயாரித்து திரைக்கு கொண்டு வருவேன் என தீபிகா அளித்த செவ்வியில் கூறியுள்ளார் அத்தோடு படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.