fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பு கலைஞரான கேட் ஸ்பாட் தற்கொலை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 6, 2018 15:02

அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பு கலைஞரான கேட் ஸ்பாட் தற்கொலை

அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பு கலைஞரான கேட் ஸ்பாட் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 50 வயதான கேட் அமெரிக்க ஆடை வடிவமைப்பு துறையில் பாரிய சேவையாற்றியுள்ளார். கேட் ஸ்பாடின் சடலம் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவரது சடலத்தின் அருகிலிருந்து கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் அக்கடிதத்தை அடிப்படையாக வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 6, 2018 15:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க