உகண்டாவில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மீது தீர்வையை விதிக்கும் சட்டம் நிறைவேறியுள்ளது.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சமூக ஊடகங்கள் வதந்திகளை ஊக்குவிப்பதாகக் கூறி அவற்றை முடக்கும் திட்டம் பற்றி ஜனாதிபதி ஜோவெரி முசெவனி அறிவித்திருந்தார். புதிய சட்டம் ஜுலை முதலாம் திகதி அமுலாக வேண்டும். ஆனால் அதனை எவ்வாறு அமுலாக்கு என்பதில்சந்தேகம் நிலவி வருகிறது.பேஸ்-புக், வட்ஸ் அப், வைபர், ட்விட்டர் முதலான தகவல் பரிமாற்ற சேவைகளைப் பயன்படுத்தும் உகண்டா பிரஜைகள் நாளொன்றுக்கு 200 ஷில்லிங் தொகையை வரியாகச் செலுத்த வேண்டும்.

சமூக வலைத்தளம் பயன்படுத்துவோருக்கு வரி
படிக்க 0 நிமிடங்கள்