புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது
Related Articles
புதையல் தோண்ட முற்பட்ட 4 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடமிருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மட்டக்களப்பு கொஸ்லந்த மொரவக்க பகுதியைச்சோந்தவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.கரடியனாறு-எலிஸ்வேவ பகுதியில் புதையல் தோண்டிய வேளையிலேயே சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.