மீண்டும் தொடரில் இணைகிறார் தனஞ்சய
Related Articles
மேற்கிந்திய அணியுடனான கிரிக்கட் தொடரிலிருந்து விலகிய இலங்கையணியின் வீரர் தனஞ்சய டி சில்வா மீண்டும் தொடரில் இணைந்து கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த தொடருக்காக அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லவுள்ளார்.தனது தந்தை அண்மையில் கொலை செய்யப்பட்டமையினால் அவர் இந்த தொடரில் பங்கேற்பதிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்து.