ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தற்பொழுது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.புதிய நிர்வாகத்தெரிவு இன்றைய கூட்டத்தின் போது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம்.
படிக்க 0 நிமிடங்கள்