fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மத்திய வங்கியை மிகவும் சுயாதீன நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 2, 2018 12:32

மத்திய வங்கியை மிகவும் சுயாதீன நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை

இலங்கை மத்திய வங்கியை மிகவும் சுயாதீன நிறுவனமாக மாற்றுவதற்கான புதிய சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி பீ. நந்தலால் வீரசிங்க நேற்று நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் இதனை தெரிவித்தார். நாட்டில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த மத்திய வங்கியின் நிர்வாக நடவடிக்கைகளை வலுவூட்டுவது சட்டமூலத்தின் நோக்கமாகும் என்றும் வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி பீ. நந்தலால் மேலும் கூறினார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 2, 2018 12:32

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33