வேக வேகமாக ஓடும் இரட்டைத் தலை நிஞ்சா ஆமை இணையத்தில் பெரிய அளவில் ரசிகர்களை பெற்றுள்ளது. பொருமை மற்றும் நிதானத்திற்கு பொதுவாக ஆமைகளை தான் உதாரணமாக கூறுவோம், இன்று ஒரு ஆமை, சுறு சுறுப்பாக ஓடும் ஒரு “நிஞ்சா ஆமை” போல பிறந்து இணையத்தை கலக்கி வருகிறது.
இந்த அழகான ஆமைக் குட்டி, தாய்லாந்தில் பிறந்தது. இந்த “ரெப்டைல்” செல்லமாக “மிசலேஞ்சலோ” (Michaelangelo) என்று அழைக்கப்படுகிறது.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/9Lh1HUMcHt0″]