சட்டவிரோத பிஸ்கட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்பு

சட்டவிரோத பிஸ்கட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்பு 0

🕔15:50, 31.மே 2018

சட்டவிரோதமாக நாட்டிற்கு எடுத்து வரப்பட்ட 100 தங்க பிஸ்கட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டன. 650 இலட்சம் ரூபாவுக்கும் கூடுதலான பெறுமதியுடைய இந்த தங்க பிஸ்கட்டுகளை போலந்து நாட்டவர் ஒருவர் தனது இடுப்பு பட்டியில் மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். இன்று காலை டுபாயிலிருந்து

Read Full Article
உலகில் அரைவாசிக்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர்

உலகில் அரைவாசிக்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர் 0

🕔15:16, 31.மே 2018

உலகில் அரைவாசிக்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் வறுமை, மோதல்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு போன்றவற்றால் பாதிக்கப்படும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர். சேவ்த சில்ரன் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 1.2 பில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இவ் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளனர். இவர்களில் 153 மில்லியன் பேர் இம் மூன்று விடயங்களினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, பூகோள

Read Full Article
20 ஆண்டுகளுக்கு பின்னர் வடகொரிய தலைவரின் பிரதிநிதியொருவர் அமெரிக்கா விஜயம்

20 ஆண்டுகளுக்கு பின்னர் வடகொரிய தலைவரின் பிரதிநிதியொருவர் அமெரிக்கா விஜயம் 0

🕔15:10, 31.மே 2018

வடகொரிய தலைவரின் பிரதிநிதியொருவர் அமெரிக்க ராஜாங்க செயலாளரை சந்தித்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் முக்கிய பிரதிநிதியான கிம் யொங் ச்சொல் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை நியூயோர்க் நகரில் சந்தித்துள்ளார். சீனாவின் பெய்ஜிங் நகரிலிருந்து வெளியேறிய வடகொரிய பிரதிநிதி அமெரிக்காவை வந்தடைந்தர்ர். வடகொரிய அரசாங்கத்தின் உயர் மட்ட முக்கிய பிரதிநிதியொருவர் 20

Read Full Article
புகையிரத பணிப்பகிஷ்கரிப்பு மாலை 4 மணியுடன் நிறைவு

புகையிரத பணிப்பகிஷ்கரிப்பு மாலை 4 மணியுடன் நிறைவு 0

🕔15:03, 31.மே 2018

புகையிரத தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட தொழிற்சங்கங்கள் இணங்கியுள்ளன. இதேவேளை இன்று நண்பகல் 12 மணி சேவைக்கு திரும்பாத சமயாசமய மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சேவையை விட்டு விலகியதாக கருதப்படுவார்கள் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத தொழில்நுட்ப சேவையின் ஒரு சில தொழிற்சங்கங்கள் 48 மணி நேர பணி பகிஷ்கரிபபை ஆரம்பித்தன. இதன் போது பல

Read Full Article
கொழும்பு வரைபடத்தில் மாற்றம்

கொழும்பு வரைபடத்தில் மாற்றம் 0

🕔13:21, 31.மே 2018

கொழும்பு நகரின் புதிய வரைபடம் இன்று வெளியிட்டு வைக்கப்படும். கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்படும் துறைமுக நகரம் தற்போது இணைக்கப்பட்டுள்ளதால் இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோ மீட்டரினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நில அளவை ஆணையாளர் தெரிவிக்கின்றார். ஒன்றுக்கு 500 என்றளவில் புதிய இலங்கை வரைபடத்தை அச்சிடும் நடவடிக்கைகள் நில அளவையாளர் திணைக்களத்தினால் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இதில் 92 வரைபடங்கள்

Read Full Article
இன்று உலக புகைத்தல் எதிர்ப்பு தினம் (31.05.2018)

இன்று உலக புகைத்தல் எதிர்ப்பு தினம் (31.05.2018) 0

🕔11:51, 31.மே 2018

புகைத்தலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மக்களை தெளிவூட்டும் வகையில் உலக புகைத்தல் தினம், உலக சுகாதார ஸ்தாபனத்தினூடாக, 1988 ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.  ‘இம்முறை புகையிலையும்,  இருதய நோய்களும்’ என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இன்றைய தினம் இலங்கையின் சகல பிரஜைகளும் புகையிலைப் பாவனையைத் தவிர்த்து, புகையிலை உற்பத்திகளின் விற்பனையில் இருந்து விலகி நிற்க வேண்டும்

Read Full Article
தேசிய பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் பற்றாக்குறை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தடையாக உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

தேசிய பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் பற்றாக்குறை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தடையாக உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔11:29, 31.மே 2018

தேசிய பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் பற்றாக்குறை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தடையாக உள்ளதாக ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். கல்விமான்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவது இதற்கு காரணமாக உள்ளது என்றும் தாய்நாட்டுக்கான தங்களது பொறுப்புக்கள் குறித்த தெளிவுடன் அவர்கள் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். பொறியியல் மத்திய ஆலோசனை

Read Full Article
மழையுடனான வானிலை அதிகரிக்கலாம்

மழையுடனான வானிலை அதிகரிக்கலாம் 0

🕔10:29, 31.மே 2018

நாட்டின் தற்போதைய காலநிலையில் நாளை முதல் சிறிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து சிறிது அதிகரிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் ஓரளவு பலத்த காற்றுடன் கூடிய காலநிலை எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை

Read Full Article
கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டாம் இடம்

கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டாம் இடம் 0

🕔10:11, 31.மே 2018

சர்வதேச மட்டத்திலான கொள்கலன் துறைமுகங்களில் கூடுதலான வளர்ச்சியை பதிவு செய்துள்ள துறைமுகமாக கொழும்பு துறைமுகம் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இந்தப்பட்டியலில் சிங்கப்பூர் துறைமுகம் 16.5 சதவீத வளர்ச்சியுடன் முதலாவது இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் வளர்ச்சி 12 தசம் ஆறு சதவீதமாகும். Alphaliner global port நிறுவனத்தின் தரப்படுத்தலில் இலங்கை இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை

Read Full Article
அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் : ஜனாதிபதி

அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் : ஜனாதிபதி 0

🕔09:03, 31.மே 2018

இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சுகாதாரத்துறை உள்ளிட்ட நாட்டின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் தேவையான  சகல விதமான வசதிகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி என்ற ரீதியில் தான் நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார். பதிவு செய்யப்பட்ட

Read Full Article

Default