fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

43 வயதாகியும் இன்னும் பள்ளி மாணவி போல் இளமையாக இருக்கும் பேரழகி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2018 12:50

43 வயதாகியும் இன்னும் பள்ளி மாணவி போல் இளமையாக இருக்கும் பேரழகி

இளமையாக இருக்க யார் தான் விரும்பமாட்டார்கள். ஆனாலும் 43 வயதாகியும் இன்னும் பள்ளி மாணவி போல் இளமையாக இருக்கும் ஒருவரை பற்றிய தகவல் இது, தைவான் நாட்டை சேர்ந்த அழகி இணையதளங்களின் வாயிலாக அதிக மக்களின் மனதினை கவர்ந்துள்ளார்.

Image result for Lure Hsu

இவரது புகைப்படத்தை பார்த்த பலரும் இவர் படிக்கும் மாணவியாக இருப்பார் என்று நினைத்துள்ளனர், ஆனால் 43 வயதில் அடியெடுத்து வைக்கிறார் இந்த பேரழகி.

Image result for Lure Hsu

தனது அழகுக்கான காரணம் குறித்து இவர் கூறுகையில், ஒரு நாளைக்கு தண்ணீர் அதிகம் குடிப்பதாகவும், சத்தான காய்கறிகளும் தான் தனது அழகின் ரகசியம் என கூறியுள்ளார்.

Image result for Lure Hsu

குளிர்பானங்கள் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை ஒருபோதும் எடுத்துக்கொள்ளவதில்லை, மேலும் முகத்திற்கு மட்டும் Moisturizing Cream பயன்படுத்துவேன். ஒவ்வாரு நாளும் காலையிலும் Black Coffee குடிப்பேன்.

வேறு எவ்வித இரசாயனம் கலந்த க்ரீம்களை இதுவரை பயன்படுத்தியதில்லை என கூறியுள்ளார். இயற்கை வழிகளை பின்பற்றி வந்ததால், இளமையாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2018 12:50

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க