fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் ‘பியார் பிரேமா காதல்’

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2018 12:34

பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் ‘பியார் பிரேமா காதல்’

பிக் பாஸ் ஷோவில் தங்கள் திறமையினால் பலரது மனதை கவர்ந்த ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா, புதிய படத்தின் மூலம் ஜோடி சேர்கிறார்கள். இந்த படத்தை தற்போதைய திறமையான இளம் இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் இளன் இயக்கவுள்ளார். இந்த செய்தி ஏற்கனவே வெளியானது. தற்போது இப்படத்திற்கு ‘பியார் பிரேமா காதல்’ என சுவாரஸ்யமான தலைப்பு வைத்திருக்கிறார்கள். மேலும், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படம் காதல் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கிறது.

Pyaar Prema Kaadhal

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2018 12:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க