தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் ஒன்பது புதிய சாதனைகள் 0
தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் புதிய தேசிய சாதனையொன்றும் கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு சாதனைகள் ஒன்பதும் படைக்கப்பட்டுள்ளன. சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும் இம்முறை மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் 2600கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர். 18 வயதுக்குட்பட்ட மகளிர் ஈட்டியெறிதல் போட்டியில் என்.தர்ஷிகா தேசிய சாதனையை படைத்துள்ளனர். 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் இரண்டு போட்டி