SHARE

இலங்கையணியினுடைய தலைவர் எஞ்சலோ மெத்தியூஸ் இனி போட்டிகளின் போது பநந்துவீசுவதிலிருந்து விலகிக்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.சிறந்த வீரர்கள் உபாதைக்’குள்ளாவதை தடுக்கவே  இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.இதனை இலங்கை கிரிக்கட் தேர்வுக்குழு தலைவர் கிரேம் லெப்ரோய் தெரிவித்துள்ளார்.அண்மைக்கால போட்டிகளின் போது அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் எஞ்சலோ மெத்தியூஸ் உபாதை காரணமாக விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY