SHARE

4-1 எனும் அடிப்படையில் அவுஸ்திரேலியாவை இந்தியா வெற்றி கொள்ளும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.அத்துடன் ஸ்மித்தை விட விராட் கோஹ்லி சிறந்த தலைவர் என தெரிவித்தார்.இந்த கருத்துக்கு அவுஸ்திரேலிய அணியின் வீரர் மைக்கல் கிளார்க பதலடி வழங்கியுள்ளார்.கோலி மற்றும் ஸ்மித் இருவரில் யார் அதிக ஓட்டங்கள் குவிப்பார்கள் என்பது ஒரு பிரச்சினையே அல்ல. இறுதியில் யார் அணிக்கு வெற்றியை பெற்றுத்தரக்கூடியவர் என்பதே முக்கியமானது .3-2 எனும் அடிப்படையில் இந்தியாவை அவுஸ்திரேலியா வெற்றிகொள்ளும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY