SHARE

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டி தொடர் இலங்கையில் இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.ஏற்கனவே, பங்கேற்கவுள்ள இந்திய அணியின் பெயர் பட்டியலில் முரளி விஜய் இணைக்கப்பட்டிருந்த போதும் அவரது வலது மணிக்கட்டில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவரால் போட்டிகளில் பங்கேற்க முடியாமலுள்ளது.இதனால் இந்திய அணியின் இடது கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷீகர் தவான் இலங்கை தொடரில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY