SHARE

சர்வதேச கிரிக்கட் கவுன்சில் நடாத்துகின்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டி தொடர் இவ்வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இந்த போட்டித் தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள நிலையில் தொடரின் பிரதான கிரிக்கட் வர்ணனையாளர்களின் பெயர்களை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

ரிக்கி பொண்டிங்
குமார் சங்கக்கார
கிரேம் ஸ்மித்
பிரண்டன் மெக்கலம் போன்ற முக்கிய முன்னாள் கிரிக்கட் வீரர்களும் வர்ணனையாளர்களாக களமிறங்குகின்றனர்.இதில் இலங்கை அணியிலிருந்து முதன் முதலாக முன்னாள் இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்காரவும் வர்ணனையாளராக களமிறங்குகிறார் .

LEAVE A REPLY