SHARE

இசிபத்தன மற்றும் தேஸ்டன் கல்லூரிக்கு இடையிலான 54 வது கிரிக்கட் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.இப்போட்டிகள் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி மார்ச் 5 ஆம் திகதி கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் நடைபெறவுள்ளது. 10 வது முறையாக நடைபெறும் 20-20 போட்டி தேஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெறும். இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு ஒன்றும் கொழும்பில் நடைபெற்றது.

LEAVE A REPLY